இன்றைய நிகழ்ச்சி - திருவள்ளூர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சி - திருவள்ளூர்

Added : அக் 04, 2021
Share
ஆன்மிகம்அபிஷேகம்சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், உத்திரத்தை முன்னிட்டு, பத்மாவதி தாயாருக்கு அபிஷேகம், காலை 7:15 மணி.ராகு கால பூஜைமஹா வல்லப கணபதி கோவில், திருவள்ளூர், துர்கை அம்மனுக்கு ராகு கால பூஜை, மாலை 3:00 மணி முதல் 4:30 மணி வரை.திரிபுர சுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், திருவள்ளூர், துர்கை அம்மனுக்கு ராகு கால பூஜை, மாலை 3:00 மணி முதல், 4:30 மணி வரை.ஆரத்திஆனந்த

ஆன்மிகம்
அபிஷேகம்சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், உத்திரத்தை முன்னிட்டு, பத்மாவதி தாயாருக்கு அபிஷேகம், காலை 7:15 மணி.ராகு கால பூஜைமஹா வல்லப கணபதி கோவில், திருவள்ளூர், துர்கை அம்மனுக்கு ராகு கால பூஜை, மாலை 3:00 மணி முதல் 4:30 மணி வரை.

திரிபுர சுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், திருவள்ளூர், துர்கை அம்மனுக்கு ராகு கால பூஜை, மாலை 3:00 மணி முதல், 4:30 மணி வரை.ஆரத்திஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி: காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.சிறப்பு பூஜைமுருகன் கோவில்,

திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூப தரிசனம் மற்றும் காலசந்தி பூஜை, அதிகாலை 5:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.சிறப்பு அபிஷேகம்கங்கையம்மன் கோவில், நல்லதண்ணீர்குளம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.

தணிகாசலம்மன் கோவில், அக்கைய்யாநாயுடு சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில், மத்துார் கிராமம், மூலவருக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம், காலை 8:00 மணி, ராகுகால பூஜை, மாலை 3:00 மணி முதல், மாலை 4:30 மணி வரை.மண்டலாபிஷேகம்

சீதாராம பஜனை கோவில், அலுமேலுமங்காபுரம் கிராமம், திருத்தணி வட்டம், மண்டலாபிஷேகத்தையொட்டி, யாகசாலை பூஜை, காலை 8:00 மணி, சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.எல்லையம்மன் கோவில், மாமண்டூர் கிராமம், திருத்தணி வட்டம், மண்டலாபிஷேகத்தையொட்டி, யாகசாலை பூஜை, காலை 7:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:30 மணி.துர்கைக்கு ராகு கால பூஜை

சர்வ மங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவில், சுருட்டப்பள்ளி, மாலை 3:00 மணி முதல் 4:30 மணி வரைஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில், ஊத்துக்கோட்டை, மாலை 3:00 மணி முதல், 4:30 மணி வரை

லோகநாயகி சமேத பரதீஸ்வரர் கோவில், தாராட்சி, மாலை 3:00 மணி முதல், 4:30 மணி வரைஅபயகாத்யாயினி தேவி சமேத காரணீஸ்வரர் கோவில், காரணி, மாலை 3:00 மணி முதல் 4:30 மணி வரை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X