சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கரும்புத் தோட்டத்தில் மலைப்பாம்பு மீட்பு

Added : அக் 04, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்:நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே, கரும்பு தோட்டத்தில் இருந்த, 10 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டு, வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.மேட்டுப்பாளையம் ரோடு, நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே தெக்குபாளையம் பிரிவு உள்ளது. இங்குள்ள கரும்பு தோட்டத்தில், கரும்பு அறுவடை செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. நேற்று, கரும்பு வெட்டும் பணியின்போது, இரை விழுங்கிய

பெ.நா.பாளையம்:நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே, கரும்பு தோட்டத்தில் இருந்த, 10 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டு, வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.மேட்டுப்பாளையம் ரோடு, நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே தெக்குபாளையம் பிரிவு உள்ளது. இங்குள்ள கரும்பு தோட்டத்தில், கரும்பு அறுவடை செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. நேற்று, கரும்பு வெட்டும் பணியின்போது, இரை விழுங்கிய மலைப்பாம்பு ஒன்று, நகர முடியாமல் படுத்திருந்தது.இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் வனத்துறையினர் சென்றனர். அங்கிருந்த 10 அடி நீள, மலைப்பாம்பை மீட்டு, வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X