பொது செய்தி

தமிழ்நாடு

அன்னூரில் தேர்தல் பார்வையாளர் ஆலோசனை

Added : அக் 05, 2021
Share
Advertisement
அன்னுார்:அன்னுாரில் தேர்தல் பார்வையாளர், நேற்று ஆலோசனை நடத்தினார்.கோவை மாவட்ட ஊராட்சி வார்டு எண் 3ல் மாவட்ட கவுன்சிலர் தேர்தல் வரும் 9ம் தேதி நடக்கவுள்ளது.கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களின் தேர்தல் பார்வையாளராக, வேளாண் துறையின் சிறப்பு செயலாளர் ஆப்ரகாம் நியமிக்கப்பட்டுள்ளார்.அவர் மூன்று நாட்களுக்கு முன் அன்னுாரில் ஓட்டுச்சாவடிகள் அமைந்துள்ள வழித்தடங்களை ஆய்வு

அன்னுார்:அன்னுாரில் தேர்தல் பார்வையாளர், நேற்று ஆலோசனை நடத்தினார்.கோவை மாவட்ட ஊராட்சி வார்டு எண் 3ல் மாவட்ட கவுன்சிலர் தேர்தல் வரும் 9ம் தேதி நடக்கவுள்ளது.கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களின் தேர்தல் பார்வையாளராக, வேளாண் துறையின் சிறப்பு செயலாளர் ஆப்ரகாம் நியமிக்கப்பட்டுள்ளார்.அவர் மூன்று நாட்களுக்கு முன் அன்னுாரில் ஓட்டுச்சாவடிகள் அமைந்துள்ள வழித்தடங்களை ஆய்வு செய்தார்.நேற்று அன்னுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், தேர்தல் அலுவலர் ரமேஷ்குமார், உதவி தேர்தல் அலுவலர் முத்துகுமாரசாமி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.தேர்தல் ஏற்பாடுகள் குறித்து விசாரித்தார். தேர்தல் முன்ஏற்பாடுகளை சரியாகவும், விரைவாகவும் செய்ய அறிவுறுத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X