பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

Added : அக் 05, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்,;பிரதோஷத்தை முன்னிட்டு, வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே, சக்தி விநாயகர் கோவிலில், வெள்ளியங்கிரி ஆண்டவர் சன்னதி உள்ளது. நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலை, 4:30 மணிக்கு நந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.தொடர்ந்து வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு, மஞ்சள், திருமஞ்சனம்,
 வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

மேட்டுப்பாளையம்,;பிரதோஷத்தை முன்னிட்டு, வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே, சக்தி விநாயகர் கோவிலில், வெள்ளியங்கிரி ஆண்டவர் சன்னதி உள்ளது. நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலை, 4:30 மணிக்கு நந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.தொடர்ந்து வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு, மஞ்சள், திருமஞ்சனம், அரிசி மாவு, பஞ்சாமிர்தம், தேன், நெய், பால், தயிர், இளநீர், பன்னீர், விபூதி, எலுமிச்சை, சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. பிறகு, சந்தன காப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டது. வழிபாட்டில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X