பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பூசி 56,436 பேர் போட்டாச்சு

Added : அக் 05, 2021
Share
Advertisement
சூலுார்:சுல்தான்பேட்டையில் இதுவரை, 56 ஆயிரத்து 436 பேர், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.சுல்தான்பேட்டை ஒன்றியத்தில், ஜே. கிருஷ்ணாபுரம், வாரப்பட்டி, வதம்பச்சேரி உள்ளிட்ட, 20 ஊராட்சிகள் உள்ளன.ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊராட்சி வாரியாக தினமும் சுழற்சி முறையில் முகாம்கள், மெகா தடுப்பூசி முகாம்கள், சுகாதாரத்துறையின் வாயிலாக நடத்தப்படுகின்றன. இதுவரை, ஒன்றியம்

சூலுார்:சுல்தான்பேட்டையில் இதுவரை, 56 ஆயிரத்து 436 பேர், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.சுல்தான்பேட்டை ஒன்றியத்தில், ஜே. கிருஷ்ணாபுரம், வாரப்பட்டி, வதம்பச்சேரி உள்ளிட்ட, 20 ஊராட்சிகள் உள்ளன.ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊராட்சி வாரியாக தினமும் சுழற்சி முறையில் முகாம்கள், மெகா தடுப்பூசி முகாம்கள், சுகாதாரத்துறையின் வாயிலாக நடத்தப்படுகின்றன. இதுவரை, ஒன்றியம் முழுக்க, 56 ஆயிரத்து, 436 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. பாதிப்பு ஏற்பட்ட பகுதி களில் தடுப்பு நடவடிக்கைகளை, சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறையினர், தீவிரமாக செயல்படுத்தி வருகின்றனர். இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள், உடனடியாக அருகில் நடக்கும் முகாம்களுக்கு சென்று, தடுப்பூசி செலுத்திக் கொள்ள, சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X