வாலிபால் போட்டி: அசத்திய வீரர்கள்

Added : அக் 05, 2021
Share
Advertisement
கோவை:தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் கோவை கோட்டம் சார்பில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, உக்கடம், புல்லுகாடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மாணவ, மாணவிகளுக்கான வாலிபால், கபடி, த்ரோபால் போட்டிகள் நடந்தன.'ஏ', 'பி', 'சி', 'டி' என, நான்கு அணிகளாக பிரித்து போட்டிகள் நடத்தப்பட்டன. 40க்கும் மேற்பட்ட வீரர்கள்

கோவை:தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் கோவை கோட்டம் சார்பில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, உக்கடம், புல்லுகாடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மாணவ, மாணவிகளுக்கான வாலிபால், கபடி, த்ரோபால் போட்டிகள் நடந்தன.'ஏ', 'பி', 'சி', 'டி' என, நான்கு அணிகளாக பிரித்து போட்டிகள் நடத்தப்பட்டன. 40க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.மாணவர்களுக்கான வாலிபால் போட்டியில், சிவா அணி முதலிடம்; கபடி போட்டியில், அசின் அணி முதலிடம் பிடித்தன.மாணவிகளுக்கான த்ரோபால் போட்டியில் அபி அணி முதலிடம் பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பதக்கம், பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X