மாவட்ட கிரிக்கெட் போட்டி: சூர்யபாலா கிளப் வெற்றி

Added : அக் 05, 2021
Share
Advertisement
கோவை,:மாவட்ட அளவிலான முதல் டிவிஷன் கிரிக்கெட் 'லீக்' போட்டியில், சூர்யபாலா கிரிக்கெட் கிளப் அணி, 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 2019- 20ம் ஆண்டு, 'லட்சுமி கார்டு குளோத்திங்' முதல் டிவிஷன் கிரிக்கெட் போட்டி, ஸ்ரீராமகிருஷ்ணா கல்லுாரி மைதானத்தில் நடந்தது. இதில், சூர்யபாலா சி.சி., ஸ்ரீராமகிருஷ்ணா மில்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிகள்

கோவை,:மாவட்ட அளவிலான முதல் டிவிஷன் கிரிக்கெட் 'லீக்' போட்டியில், சூர்யபாலா கிரிக்கெட் கிளப் அணி, 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 2019- 20ம் ஆண்டு, 'லட்சுமி கார்டு குளோத்திங்' முதல் டிவிஷன் கிரிக்கெட் போட்டி, ஸ்ரீராமகிருஷ்ணா கல்லுாரி மைதானத்தில் நடந்தது. இதில், சூர்யபாலா சி.சி., ஸ்ரீராமகிருஷ்ணா மில்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிகள் மோதின.முதலில் விளையாடிய சூர்யபாலா சி.சி., அணி, 46.3 ஓவரில், அனைத்து விக்கெட் இழப்புக்கு, 184 ரன் எடுத்தது. அணியில் சிறப்பாக 'பேட்' செய்த சுரேஷ்குமார்-53 ரன் எடுத்தார்.அடுத்து களமிறங்கிய ஸ்ரீராமகிருஷ்ணா மில்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினர், எதிரணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், 45.3 ஓவரில், அனைத்து விக்கெட் இழப்புக்கு, 164 ரன் மட்டுமே எடுத்து, 20 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X