பொது செய்தி

தமிழ்நாடு

சரவணம்பட்டியில் இருதய தின விழா

Added : அக் 05, 2021
Share
Advertisement
கோவை:சரவணம்பட்டியில் உள்ள, டாக்டர் முத்துாஸ் மருத்துவமனையில் சர்வதேச இருதய தினவிழா நடந்தது.மருத்துவமனை இணை இயக்குனர் செல்வகுமார் தலைமை வகித்தார். மருத்துவமனை இருதய சிகிச்சை நிபுணர் சுசீந்த் கண்ணா பேசுகையில், ''இங்குள்ள கேத்லேப் பிரிவில், அதி நவீன கருவிகள் உள்ளன. இவற்றின் மூலம் ரத்த நாளங்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை மிக துல்லியமாக கண்டறிந்து சிகிச்சை

கோவை:சரவணம்பட்டியில் உள்ள, டாக்டர் முத்துாஸ் மருத்துவமனையில் சர்வதேச இருதய தினவிழா நடந்தது.மருத்துவமனை இணை இயக்குனர் செல்வகுமார் தலைமை வகித்தார். மருத்துவமனை இருதய சிகிச்சை நிபுணர் சுசீந்த் கண்ணா பேசுகையில், ''இங்குள்ள கேத்லேப் பிரிவில், அதி நவீன கருவிகள் உள்ளன. இவற்றின் மூலம் ரத்த நாளங்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை மிக துல்லியமாக கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது,'' என்றார். முத்துாஸ் மருத்துவமனை குழும நிர்வாக இயக்குனர் டாக்டர் முத்துசரவணக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X