பொது செய்தி

தமிழ்நாடு

மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி

Added : அக் 05, 2021
Share
Advertisement
ஆர்.கே.பேட்டை : அறுந்து கிடந்த மின் கம்பியை கவனிக்காமல் மிதித்தவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.ஆர்.கே.பேட்டை அடுத்த, கிருஷ்ணாகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பூபாலன், 48. இவர், நேற்று, தன்னுடைய வீட்டில் இருந்து வயல்வெளிக்கு சென்று கொண்டிருந்தார்.இவரது வீட்டிற்கு அருகே, மின் மாற்றியில் இருந்து துண்டிக்கப்பட்டு கிடந்த மின் கம்பியை கவனிக்காமல்

ஆர்.கே.பேட்டை : அறுந்து கிடந்த மின் கம்பியை கவனிக்காமல் மிதித்தவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.ஆர்.கே.பேட்டை அடுத்த, கிருஷ்ணாகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பூபாலன், 48.

இவர், நேற்று, தன்னுடைய வீட்டில் இருந்து வயல்வெளிக்கு சென்று கொண்டிருந்தார்.இவரது வீட்டிற்கு அருகே, மின் மாற்றியில் இருந்து துண்டிக்கப்பட்டு கிடந்த மின் கம்பியை கவனிக்காமல் மிதித்து விட்டார்.மின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட அவரை, அருகில் இருந்தவர்கள், சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.இது குறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X