பொது செய்தி

தமிழ்நாடு

முதலாமாண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் துவங்கியாச்சு!

Added : அக் 05, 2021
Share
Advertisement
கோவை:அரசு அறிவுறுத்தலின் படி, கலை அறிவியல் கல்லுாரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் நேற்று துவங்கின. கோவை மாவட்டத்தை பொறுத்தவரையில், அரசு மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் முதலாமாண்டு மாணவிகளுக்கும், செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாட்களில் இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டுக்கு நேரடி வகுப்புகள் திட்டமிடப்பட்டுள்ளது.

கோவை:அரசு அறிவுறுத்தலின் படி, கலை அறிவியல் கல்லுாரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் நேற்று துவங்கின. கோவை மாவட்டத்தை பொறுத்தவரையில், அரசு மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் முதலாமாண்டு மாணவிகளுக்கும், செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாட்களில் இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டுக்கு நேரடி வகுப்புகள் திட்டமிடப்பட்டுள்ளது. அரசு கலை கல்லுாரியில் கட்டட மறுசீரமைப்பு பணி நடப்பதாலும், கொரோனா மையம் அமைந்து இருப்பதாலும், ஆன்லைன் முறையில் வகுப்பு துவக்கப்பட்டது. தனியார், அரசு உதவி பெறும் கல்லுாரிகளை பொறுத்த வரையில், தசரா, மிலாடி நபி காரணமாக வரும் வாரங்களில் தொடர் விடுமுறை வருகிறது என்பதால், விடுதி மாணவர்களை கருத்தில் கொண்டு இம்மாத இறுதியில் நேரடி வகுப்புகள் துவக்க, பெரும்பாலான கல்லுாரிகள் திட்டமிட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X