பொது செய்தி

தமிழ்நாடு

காந்தியின் 153வது பிறந்த நாள் விழா

Added : அக் 05, 2021
Share
Advertisement
போத்தனூர்,:காந்தியின், 153வது பிறந்த நாள் நாடு முழுவதும் அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில் கொண்டாடப்பட்டது.சுந்தராபுரம் மண்டல் பா.ஜ., சார்பில், தலைவர் சிவானந்தம் தலைமையில் பொங்காளியம்மன் கோவில் அருகே குப்பை கழிவுகள் அகற்றப்பட்டன.தொடர்ந்து மண்டல் அலுவலகத்தில் காந்தியின் உருவப்படத்திற்கு, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மண்டல் பொது செயலாளர் உதயசூரியன், மாவட்ட

போத்தனூர்,:காந்தியின், 153வது பிறந்த நாள் நாடு முழுவதும் அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில் கொண்டாடப்பட்டது.சுந்தராபுரம் மண்டல் பா.ஜ., சார்பில், தலைவர் சிவானந்தம் தலைமையில் பொங்காளியம்மன் கோவில் அருகே குப்பை கழிவுகள் அகற்றப்பட்டன.தொடர்ந்து மண்டல் அலுவலகத்தில் காந்தியின் உருவப்படத்திற்கு, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மண்டல் பொது செயலாளர் உதயசூரியன், மாவட்ட செயலாளர் கலைசெல்வி, கலை, கலாசார பிரிவு மாவட்ட தலைவர் முரளி உள்பட பலர் பங்கேற்றனர்.குறிச்சி மண்டல் சார்பில், 98, 99,100வது வார்டுகளில் மண்டல் தலைவர் மதிவாணன் தலைமையில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.99வது வார்டிலுள்ள கருப்பராயன் கோவிலில் மரக்கன்றுகள் நடப்பட்டன. 60 பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளை கோகுலகிருஷ்ணன் ஒருங்கிணைத்தார். வார்டு பொறுப்பாளர்கள் கவிதா, வடிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X