பொது செய்தி

தமிழ்நாடு

சிறுவர்கள் படத்துடன் அனுமதியின்றி விளம்பர பதாகை

Added : அக் 05, 2021
Share
Advertisement
கடம்பத்துார் : கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில், சிறுவர்கள் படத்துடன் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்ற விளம்பர பதாகை நெடுஞ்சாலையோரம், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ளது சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட புதுமாவிலங்கை ஊராட்சிப் பகுதியில், உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் துவக்கப்பட்டுள்ளதாக,
 சிறுவர்கள் படத்துடன் அனுமதியின்றி விளம்பர பதாகை

கடம்பத்துார் : கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில், சிறுவர்கள் படத்துடன் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்ற விளம்பர பதாகை நெடுஞ்சாலையோரம், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ளது

சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட புதுமாவிலங்கை ஊராட்சிப் பகுதியில், உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் துவக்கப்பட்டுள்ளதாக, கடம்பத்துார் - பேரம்பாக்கம நெடுஞ்சாலையில் எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில் நெடுஞ்சாலையோரம் விளம்பர பதாகை வைக்கப்பட்டுள்ளது.

எவ்வித அனுமதியும் பெறாமல் சிறுவர்கள் படத்துடன் வைக்கப்பட்டுள்ளது வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து கடம்பத்துார் காவல் நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'விளம்பர பதாகை வைப்பதற்கு எங்களிடம் எவ்வித அனுமதியும் வாங்கவில்லை' என கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X