பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சிகள்

Added : அக் 05, 2021
Share
Advertisement
ஆன்மிகம்அபிேஷக பூஜைசுப்ரமணியசுவாமி கோவில், மருதமலை n காலை, 6:00 மணி. தண்டபாணி சுவாமி கோவில், சிரவணபுரம், கவுமார மடாலயம். n காலை, 7:00 மணி.அருள் முருகன் கோவில், சர்ச் ரோடு, கடைவீதி, போத்தனுார் n காலை, 9:00 மணி.வேல் முருகன் கோவில், பஜனை கோவில் வீதி, ராமநாதபுரம் n காலை, 9:00 மணி.பாலமுருகன் கோவில், கணபதி மாநகர் நான்காவது பிளாக் n காலை, 9:00 மணி.பழனியாண்டர் கோவில், 80 அடி ரோடு, ஒலம்பஸ் n காலை, 9:00

ஆன்மிகம்அபிேஷக பூஜைசுப்ரமணியசுவாமி கோவில், மருதமலை n காலை, 6:00 மணி. தண்டபாணி சுவாமி கோவில், சிரவணபுரம், கவுமார மடாலயம். n காலை, 7:00 மணி.அருள் முருகன் கோவில், சர்ச் ரோடு, கடைவீதி, போத்தனுார் n காலை, 9:00 மணி.வேல் முருகன் கோவில், பஜனை கோவில் வீதி, ராமநாதபுரம் n காலை, 9:00 மணி.பாலமுருகன் கோவில், கணபதி மாநகர் நான்காவது பிளாக் n காலை, 9:00 மணி.பழனியாண்டர் கோவில், 80 அடி ரோடு, ஒலம்பஸ் n காலை, 9:00 மணி.பாலமுருகன் கோவில், பொன்னையராஜபுரம் n காலை, 7:30 மணி.பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், சுக்கிரவார்பேட்டை. அபிேஷகம் n காலை, 9:00 மணி.பாலமுருகன் கோவில், நெசவாளர் காலனி, சாய்பாபா காலனி n காலை, 7:00 மணி.பாலதண்டாயுதபாணி கோவில், பாலக்காடு ரோடு, குனியமுத்துார் n காலை, 9:00 மணி.பட்டீசுவரன் கோவில், குரும்பபாளையம் மதுக்கரை n காலை, 7:00 மணி. திருமூர்த்தி கோவில், பொள்ளாச்சி ரோடு, சுந்தராபுரம் n காலை, 7:00 மணி.ஸ்ரீ சூரியபகவான் கோவில், குரும்பபாளையம், மதுக்கரை n காலை, 7:00 மணி. கம்பீர விநாயகர் கோவில், சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 1 n காலை, 9:00 மணி.மண்டல பூஜைகாமாட்சி அம்மன் கோவில், விளாங்குறிச்சி n மாலை, 6:00 மணி.வரசித்தி விநாயகர், ராமபக்த ஆஞ்சநேயர் கோவில் வளாகம், காமராஜ் ரோடு, ராமசாமி நகர், கே.ஜி.கார்டன், உப்பிலிபாளையம் n மாலை, 6:30 மணி.பாசுரங்கள் சேவித்தல்ஆழ்வார் திருநகரி சுவாமி நம்மாழ்வார் தேவஸ்தானம் வளாகம், செல்வபுரம் வடக்கு மலையடிவாரம், பெரியநாயக்கன்பாளையம் - ஜோதிபுரம் ரோடு, திருமலைநாயக்கன்பாளையம் n காலை, 7:00 மணி. அர்ச்சனை n காலை, 8:00 மணி.பொதுகொலு பொம்மைகள் கண்காட்சி, விற்பனை* கோவை வடக்கு சர்வோதய சங்கம், நவாப் ஹக்கீம் ரோடு, டவுன்ஹால் n காலை, 10:00 மணி.* பூம்புகார் விற்பனை நிலையம், பெரியகடை வீதி, மணிக்கூண்டு அருகில், டவுன்ஹால் n காலை,10:00 மணி.ஆசிரியர்களுக்கு புத்தாக்கப்பயிற்சி முகாம்கே.ஜி., கலை அறிவியல் கல்லுாரி வளாகம், சரவணம்பட்டி - துடியலுார் ரோடு, துடியலுார் n பிற்பகல், 2:30 மணி.'புதிய இந்தியா' கருத்தரங்குகுஜராத்தி சமாஜ், மேட்டுப்பாளையம் ரோடு, வடகோவை n மாலை, 5:00 மணி. ஏற்பாடு: கோவை சிந்தனையாளர் பேரவை.சிறப்பு காலண்டர் வெளியீடுஸ்வர்கா பவுண்டேஷன் வளாகம், புலியகுளம் ரோடு n மாலை,5:30 மணி.இணைய வழியில் கருத்தரங்குகதிர் கலை அறிவியல் கல்லுாரி வளாகம், நீலாம்பூர் n காலை, 11:00 மணி.கருத்தரங்குநாராயணகுரு கல்லுாரி வளாகம், பாலக்காடு ரோடு, க.க.சாவடிn காலை, 10:30 மணி.பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சிதமிழ்நாடு வேளாண் பல்கலை வளாகம், மருதமலை ரோடு n காலை, 10:00 மணி.'குடி'மறக்க ஆலோசனை கூட்டம்தமிழ் கல்லுாரி வளாகம், சிறுவாணி ரோடு, பேரூர் n இரவு, 7:00 மணி. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X