பிளஸ் 2 மாணவி கடத்தல்: ஆட்டோ டிரைவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 2 மாணவி கடத்தல்: ஆட்டோ டிரைவர் கைது

Added : அக் 05, 2021
Share
கோவை:பிளஸ் 2 மாணவியை கடத்தி திருமணம் செய்த ஆட்டோ டிரைவரை 'போக்சோ' சட்டத்தில், போலீசார் கைது செய்தனர்.கோவையை சேர்ந்த, 17 வயது மாணவி பிளஸ் 2 படித்து வருகிறார். சில நாட்களுக்கு முன் வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. விசாரணையில், மாணவியை வடவள்ளி, நாகராஜபுரம் ஆட்டோ டிரைவர் ராமகிருஷ்ணன் கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் நேற்று மாணவியை மீட்டனர். ஆட்டோ

கோவை:பிளஸ் 2 மாணவியை கடத்தி திருமணம் செய்த ஆட்டோ டிரைவரை 'போக்சோ' சட்டத்தில், போலீசார் கைது செய்தனர்.கோவையை சேர்ந்த, 17 வயது மாணவி பிளஸ் 2 படித்து வருகிறார். சில நாட்களுக்கு முன் வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. விசாரணையில், மாணவியை வடவள்ளி, நாகராஜபுரம் ஆட்டோ டிரைவர் ராமகிருஷ்ணன் கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் நேற்று மாணவியை மீட்டனர். ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.ஏற்கனவே திருமணமானதை மறைத்து, பள்ளி மாணவியை ஆட்டோ டிரைவர் காதலித்துள்ளார். கடத்தி சென்று மாணவியை திருமணம் செய்தவர், வடவள்ளியில் வீடு எடுத்து வசித்தது தெரியவந்தது. இந்த வழக்கு அனைத்து மகளிர் மத்திய பகுதி போலீசாருக்கு மாற்றப்பட்டது.மகளிர் போலீசார், 'போக்சோ' சட்டத்தில் ஆட்டோ டிரைவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X