பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பூசி முகாம்; 14 ஆயிரம் பேர் பங்கேற்பு

Added : அக் 05, 2021
Share
Advertisement
ஊட்டி:நீலகிரியில் நடந்த மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில், 14 ஆயிரம் தடுப்பூசி செலுத்தினர்.நீலகிரியில், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடந்து வருகிறது. 100 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இதில், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொண்டர். அதன்படி,

ஊட்டி:நீலகிரியில் நடந்த மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில், 14 ஆயிரம் தடுப்பூசி செலுத்தினர்.நீலகிரியில், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடந்து வருகிறது. 100 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இதில், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொண்டர். அதன்படி, மாவட்டம் முழுவதும், 14 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். ஊட்டி ரெக்ஸ் பள்ளியில் நடந்த தடுப்பூசி முகாமை, அமைச்சர் ராமசந்திரன், கலெக்டர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்து பார்வையிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X