பறிமுதல் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பறிமுதல் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

Added : அக் 05, 2021
Share
சென்னை : திருவொற்றியூர், சுங்கச்சாவடி சந்திப்பு, எண்ணுார் விரைவு சாலையின் அணுகு சாலையோரம், போக்குவரத்து காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இவ்வழியே, சென்னை துறைமுகத்திற்கு செல்லக்கூடிய கன்டெய்னர் லாரிகள் அதிகளவில் செல்கின்றன. அதுபோன்ற நேரங்களில், அணுகு சாலையில் நிறுத்தி வைத்திருக்கும் பறிமுதல் வாகனங்களால்,
 பறிமுதல் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

சென்னை : திருவொற்றியூர், சுங்கச்சாவடி சந்திப்பு, எண்ணுார் விரைவு சாலையின் அணுகு சாலையோரம், போக்குவரத்து காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இவ்வழியே, சென்னை துறைமுகத்திற்கு செல்லக்கூடிய கன்டெய்னர் லாரிகள் அதிகளவில் செல்கின்றன. அதுபோன்ற நேரங்களில், அணுகு சாலையில் நிறுத்தி வைத்திருக்கும் பறிமுதல் வாகனங்களால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, பறிமுதல் வாகனங்களை வேறு காலி இடத்தில் நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X