சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபர் மண்டை உடைப்பு

Added : அக் 05, 2021
Share
Advertisement
அம்பத்துார் : மதுபாட்டிலால் நண்பரின் மண்டையை உடைத்தவர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.காஞ்சிபுரம், கன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விஜய் பிரபாகர், 24.இவர், நண்பர் ரஞ்சித் என்பவருடன் சேர்ந்து மது அருந்தும் போது தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம்அடைந்த ரஞ்சித், மேலும் சிலரை தன்னுடன் அழைத்து வந்து, விஜய் பிரபாகர் தலையில் மதுபாட்டிலால்

அம்பத்துார் : மதுபாட்டிலால் நண்பரின் மண்டையை உடைத்தவர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.

காஞ்சிபுரம், கன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விஜய் பிரபாகர், 24.இவர், நண்பர் ரஞ்சித் என்பவருடன் சேர்ந்து மது அருந்தும் போது தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம்அடைந்த ரஞ்சித், மேலும் சிலரை தன்னுடன் அழைத்து வந்து, விஜய் பிரபாகர் தலையில் மதுபாட்டிலால் தாக்கியுள்ளார்.படுகாயமடைந்த விஜய் பிரபாகர் அளித்த புகாரின்படி, அம்பத்துார் தொழிற்பேட்டை போலீசார், ரஞ்சித் உட்பட 7 பேரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X