சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பலாத்கார வாலிபருக்கு 30 ஆண்டு சிறை

Added : அக் 05, 2021
Share
Advertisement
நாமக்கல்-பள்ளி மாணவியை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.நாமக்கல் மாவட்டம், குச்சிக்காட்டைச் சேர்ந்தவர் அருள்முருகன், 32; கூலித் தொழிலாளி. இவர், தெத்துக்காட்டைச் சேர்ந்த பிளஸ் 1 படித்த, 16 வயது மாணவியை, 2013 நவ., 29ல் கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.புதுச்சத்திரம் போலீசில் மாணவியின் பெற்றோர் புகார் செய்தனர்.

நாமக்கல்-பள்ளி மாணவியை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், குச்சிக்காட்டைச் சேர்ந்தவர் அருள்முருகன், 32; கூலித் தொழிலாளி. இவர், தெத்துக்காட்டைச் சேர்ந்த பிளஸ் 1 படித்த, 16 வயது மாணவியை, 2013 நவ., 29ல் கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.புதுச்சத்திரம் போலீசில் மாணவியின் பெற்றோர் புகார் செய்தனர். 'போக்சோ' சட்டத்தில் அருள்முருகன் கைது செய்யப்பட்டார்.இவ்வழக்கு, நாமக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணை நடத்திய நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். அதில், மாணவியை கடத்திய வழக்கில் 10 ஆண்டுகள் சிறை, 5,000 ரூபாய் அபராதம், பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்கு 20 ஆண்டுகள் சிறை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து, தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X