'மேன் -ஹோல்' மூடி அமைக்கப்படுமா?

Added : அக் 05, 2021
Share
Advertisement
சென்னை : மடிப்பாக்கம், சபரி சாலை சந்திப்பில், நடைபாதையில் மழைநீர் வடிகாலுக்கான, 'மேன் ஹோல்'கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில, மூடி இல்லாமல் உள்ளன. சில மூடிகள் உடைந்து காணப்படுகின்றன. நடைபாதை முழுவதும், வெடிப்புகள் ஏற்பட்டும், உடைந்தும், நடப்பதற்கு லாயக்கற்று காணப்படுகிறது.நடைபாதையை பயன்படுத்தும் மூத்த குடிமக்கள், பாதசாரிகள் அதில் விழுந்து விபத்தை சந்திக்கும்

சென்னை : மடிப்பாக்கம், சபரி சாலை சந்திப்பில், நடைபாதையில் மழைநீர் வடிகாலுக்கான, 'மேன் ஹோல்'கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில, மூடி இல்லாமல் உள்ளன. சில மூடிகள் உடைந்து காணப்படுகின்றன. ந

டைபாதை முழுவதும், வெடிப்புகள் ஏற்பட்டும், உடைந்தும், நடப்பதற்கு லாயக்கற்று காணப்படுகிறது.நடைபாதையை பயன்படுத்தும் மூத்த குடிமக்கள், பாதசாரிகள் அதில் விழுந்து விபத்தை சந்திக்கும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், இதபோன்ற, 'மேன் ஹோல்' மூடிகளை பார்வையிட்டு, உடனடியாக சீரமைக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X