சாலையில் திரியும் மாடுகளால் தொல்லை

Added : அக் 05, 2021
Share
Advertisement
சென்னை, உள்ளகரம் - -மடிப்பாக்கம் சாலை, பொன்னியம்மன் கோவில் தெரு, மடிப்பாக்கம் பஸ் நிலையம், மடிப்பாக்கம் பிரதான சாலை ஆகிய பகுதிகளில், இரவு நேரத்தில் வீடுகளில் வளர்க்கும் மாடுகளை திரிய விடுகின்றனர்.அவை, திடிரென தங்களுக்குள் சண்டையிட்டு சாலையில் ஓடுவதால், பெண்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.சாலையில் உள்ள மாட்டு கழிவுகளால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில்
 சாலையில் திரியும்  மாடுகளால் தொல்லை

சென்னை, உள்ளகரம் - -மடிப்பாக்கம் சாலை, பொன்னியம்மன் கோவில் தெரு, மடிப்பாக்கம் பஸ் நிலையம், மடிப்பாக்கம் பிரதான சாலை ஆகிய பகுதிகளில், இரவு நேரத்தில் வீடுகளில் வளர்க்கும் மாடுகளை திரிய விடுகின்றனர்.

அவை, திடிரென தங்களுக்குள் சண்டையிட்டு சாலையில் ஓடுவதால், பெண்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.சாலையில் உள்ள மாட்டு கழிவுகளால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X