பொது செய்தி

தமிழ்நாடு

மெட்ரோ நிலையங்களில் இலவச மருத்துவ முகாம்

Added : அக் 05, 2021
Share
Advertisement
சென்னை : விமான நிலையம், திருவொற்றியூர் நிலையங்களில் மருத்துவ முகாம் நடந்தது.மெட்ரோ நிர்வாகம் சார்பில், பயணியருக்கு, விமான நிலையம், திருவொற்றியூர் நிலையங்களில், நேற்று இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.முகாமில், 278 பேருக்கு, ரத்த அழுத்தம், சீரற்ற சர்க்கரை, இதய துடிப்பு அளவுகள் சோதனை செய்யப்பட்டு, மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.உயர் நீதிமன்றம், திருமங்கலம்
 மெட்ரோ நிலையங்களில்  இலவச மருத்துவ முகாம்

சென்னை : விமான நிலையம், திருவொற்றியூர் நிலையங்களில் மருத்துவ முகாம் நடந்தது.மெட்ரோ நிர்வாகம் சார்பில், பயணியருக்கு, விமான நிலையம், திருவொற்றியூர் நிலையங்களில், நேற்று இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

முகாமில், 278 பேருக்கு, ரத்த அழுத்தம், சீரற்ற சர்க்கரை, இதய துடிப்பு அளவுகள் சோதனை செய்யப்பட்டு, மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.உயர் நீதிமன்றம், திருமங்கலம் நிலையங்களில், நாளையும், புதுவண்ணாரப்பேட்டை, வடபழநி நிலையங்களில் வரும், 8ம் தேதி காலை, 10:00 மணியில் இருந்து, 12:00 மணி வரையும், மாலை, 4:00 மணியில் இருந்து, 6:00 மணி வரையும் மருத்துவ முகாம் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X