சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'இன்டீரியர் டெக்கரேஷன்' அலுவலகத்தில் தீ விபத்து

Added : அக் 05, 2021
Share
Advertisement
வளசரவாக்கம் : வளசரவாக்கத்தில், 'இன்டீரியர் டெக்கரேஷன்' அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.முகலிவாக்கத்தைச் சேர்ந்தவர் நரேந்திரன், 43. இவர், கட்டடங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு இன்டீரியர் டெக்கரேஷன் செய்யும் தொழில் செய்து வருகிறார். இதற்கான அலுவலகம், வளசரவாக்கம், ஆற்காடு சாலையில் உள்ளது.நேற்று

வளசரவாக்கம் : வளசரவாக்கத்தில், 'இன்டீரியர் டெக்கரேஷன்' அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.முகலிவாக்கத்தைச் சேர்ந்தவர் நரேந்திரன், 43. இவர், கட்டடங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு இன்டீரியர் டெக்கரேஷன் செய்யும் தொழில் செய்து வருகிறார்.

இதற்கான அலுவலகம், வளசரவாக்கம், ஆற்காடு சாலையில் உள்ளது.நேற்று முன்தினம் இரவு, அலுவலகத்தை மூடி, ஊழியர்கள் அனைவரும் சென்றனர். நேற்று காலை அலுவலகத்தில் இருந்து புகை வந்தது.தகவல் அறிந்து வந்த விருகம்பாக்கம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த விபத்தில், 'ஏசி, கம்ப்யூட்டர் டேபிள், சேர் உட்பட பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாயின.இது குறித்து, வளசரவாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X