பொது செய்தி

தமிழ்நாடு

பராமரிப்பில்லாத உடற்பயிற்சிக்கூடம்

Added : அக் 05, 2021
Share
Advertisement
சென்னை எண்ணுார் பேருந்து நிலையம் அருகே, மாநகராட்சி வணிக வளாகம் உள்ளது. இங்கு, 2வது வார்டு மாமன்ற உறுப்பினரின் மேம்பாட்டு நிதியில், 2015 - 16ம் ஆண்டில் நவீன உடற்பயிற்சிக் கூடம் கட்டப்பட்டது.சில மாதங்கள் மட்டுமே செயல்பட்ட நிலையில், மூடு விழா கண்டது. போதுமான உடற்பயிற்சிக் கருவிகள் ஏதுமில்லாமல், பெயரளவிற்கு உடற்பயிற்சிக் கூடம் திறந்திருப்பதாக, அப்போதே குற்றச்சாட்டு
 பராமரிப்பில்லாத உடற்பயிற்சிக்கூடம்

சென்னை எண்ணுார் பேருந்து நிலையம் அருகே, மாநகராட்சி வணிக வளாகம் உள்ளது. இங்கு, 2வது வார்டு மாமன்ற உறுப்பினரின் மேம்பாட்டு நிதியில், 2015 - 16ம் ஆண்டில் நவீன உடற்பயிற்சிக் கூடம் கட்டப்பட்டது.

சில மாதங்கள் மட்டுமே செயல்பட்ட நிலையில், மூடு விழா கண்டது. போதுமான உடற்பயிற்சிக் கருவிகள் ஏதுமில்லாமல், பெயரளவிற்கு உடற்பயிற்சிக் கூடம் திறந்திருப்பதாக, அப்போதே குற்றச்சாட்டு எழுந்தது.தற்போது, உடற்பயிற்சிக் கூடம் செயல்படவில்லை என கூறப்படுகிறது. மேலும், இக்கட்டடத்தின் பக்கவாட்டில் உள்ள ஜன்னல் கண்ணாடிகளை, சமூக விரோதிகள் சிலர் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.உடைந்த கண்ணாடிகளை அகற்றி, உடையாத வகையிலுள்ள இரும்பு ஜன்னல்கள் பொருத்த வேண்டும். மேலும், உடற்பயிற்சிக் கூடம் முறையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X