அய்யப்பன் கோவில் புதிய நிர்வாகிகள் தேர்வு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அய்யப்பன் கோவில் புதிய நிர்வாகிகள் தேர்வு

Added : அக் 05, 2021
Share
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அருள்தரும் அய்யப்பன் கோவில் பக்தர்களின் பொதுக் குழு கூட்டம் செயலாளர் சாமிபிள்ளை தலைமையில் நடந்தது. இதில் புதிய தலைவராக வைத்தியநாதன், செயலாளராக ராதா, பொருளாளராக பழனி தேர்வு செய்யப்பட்டனர். குருசாமிகள் ராஜேந்திரன், சிவகுருநாதன், குமார், கல்யாண சுந்தரம், ராஜா, கமலக்கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். கடந்த ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கை

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அருள்தரும் அய்யப்பன் கோவில் பக்தர்களின் பொதுக் குழு கூட்டம் செயலாளர் சாமிபிள்ளை தலைமையில் நடந்தது.

இதில் புதிய தலைவராக வைத்தியநாதன், செயலாளராக ராதா, பொருளாளராக பழனி தேர்வு செய்யப்பட்டனர். குருசாமிகள் ராஜேந்திரன், சிவகுருநாதன், குமார், கல்யாண சுந்தரம், ராஜா, கமலக்கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். கடந்த ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்தனர். வரும் கார்த்திகை மாதம் 1ம் தேதி முதல் தை மாதம் 1ம் தேதி வரை மதியம் அன்னதானம் வழங்குவது. நிரந்தர சமையல் கூடம் கட்டுவது. இந்த ஆண்டு சபரிமலைக்கு அதிக பக்தர்களை அனுமதிக்க வேண்டும். ஆன்லைனில் பதிய முடியாத பக்தர்கள் அருள்தரும் அய்யப்பன் கோவிலில் வேண்டுதலை நிறைவேற்றுவது என தீர்மானித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X