பொது செய்தி

தமிழ்நாடு

சி.எஸ்.எம்., கல்லூரியில் மாநில அளவிலான எறிபந்து போட்டி

Added : அக் 05, 2021
Share
Advertisement
விருத்தாசலம் : விருத்தாசலம் சி.எஸ்.எம்., கல்லுாரியில், மாநில அளவிலான எறிபந்து போட்டிகள் நடக்கிறது.விருத்தாசலம், எருமனுார் சாலையில் உள்ள சி.எஸ்.எம்., கலை அறிவியல் கல்லுாரியில், வரும் 8, 9, 10 ஆகிய மூன்று நாட்கள், 19வது மாநில அளவிலான எறிபந்து போட்டி நடக்கிறது. இப்போட்டியில் தமிழ்நாடு அணி தேர்வு செய்து வரும் 20, 21, 22 மற்றும் 23ம் தேதிகளில், உ.பி., மாநிலம் கோரக்பூரில் நடக்கும் தேசிய

விருத்தாசலம் : விருத்தாசலம் சி.எஸ்.எம்., கல்லுாரியில், மாநில அளவிலான எறிபந்து போட்டிகள் நடக்கிறது.விருத்தாசலம், எருமனுார் சாலையில் உள்ள சி.எஸ்.எம்., கலை அறிவியல் கல்லுாரியில், வரும் 8, 9, 10 ஆகிய மூன்று நாட்கள், 19வது மாநில அளவிலான எறிபந்து போட்டி நடக்கிறது.

இப்போட்டியில் தமிழ்நாடு அணி தேர்வு செய்து வரும் 20, 21, 22 மற்றும் 23ம் தேதிகளில், உ.பி., மாநிலம் கோரக்பூரில் நடக்கும் தேசிய போட்டிகளில் பங்கேற்கின்றனர். மாவட்ட அளவிலான வீரர்கள் தேர்வு செய்ய உள்ளதால், விருப்பமுள்ள மாணவர்கள் எறிபந்து சங்க இணை செயலாளர் பாஸ்கர் 6374109995 மற்றும் செயலாளர் ராஜராஜசோழன் 8270881971 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை, மாவட்ட எறிபந்து சங்க செயலாளர் ராஜராஜசோழன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X