பொது செய்தி

தமிழ்நாடு

மாற்று கட்சி நிர்வாகிகள் தி.மு.க.,வில் ஐக்கியம்

Added : அக் 05, 2021
Share
Advertisement
விழுப்புரம் : கண்டமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பா.ம.க., - தே.மு.தி.க., கட்சிகளைச் சேர்ந்த 50 பேர் அக்கட்சிகளில் இருந்து விலகி தி.மு.க.,வில் இணைந்தனர்.பூவரசங்குப்பம் ஊராட்சி பா.ம.க., கிளைச் செயலாளர் சுதர்சனம் தலைமையிலும், தே.மு.தி.க., இளைஞரணி செயலாளர் பிரபாகரன், மாணவரணி பொருளாளர் அருண் ஆகியோர் தலைமையிலும் 50 பேர் அக்கட்சிகளில் இருந்து விலகி, தி.மு.க.,வில் இணைந்தனர்.சிறுவந்தாடு

விழுப்புரம் : கண்டமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பா.ம.க., - தே.மு.தி.க., கட்சிகளைச் சேர்ந்த 50 பேர் அக்கட்சிகளில் இருந்து விலகி தி.மு.க.,வில் இணைந்தனர்.பூவரசங்குப்பம் ஊராட்சி பா.ம.க., கிளைச் செயலாளர் சுதர்சனம் தலைமையிலும், தே.மு.தி.க., இளைஞரணி செயலாளர் பிரபாகரன், மாணவரணி பொருளாளர் அருண் ஆகியோர் தலைமையிலும் 50 பேர் அக்கட்சிகளில் இருந்து விலகி, தி.மு.க.,வில் இணைந்தனர்.

சிறுவந்தாடு கிராமத்தில், அமைச்சர் பொன்முடி முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில், பொருளாளர் ஜனகராஜ், துணைச் செயலாளர் புஷ்பராஜ், ஒன்றிய செயலாளர் பிரபாகரன் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, லட்சுமணன் எம்.எல்.ஏ., செய்திருந்தார்.செஞ்சிவல்லம் ஒன்றியம் பள்ளிகுளம் கிராமத்தில் வடக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பா.ம.க., இளைஞரணி நிர்வாகிகள் சிலம்பரசன், கூத்தப்பாக்கம் ஊராட்சி அ.தி.மு.க., கிளைச் செயலாளர் முருகன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளில் இருந்து விலகி அமைச்சர் மஸ்தான் முன்னிலையில் தி.மு.க., வில் இணைந் தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X