பொது செய்தி

தமிழ்நாடு

114 அன்னக்கூடைகள் அதிகாரிகள் பறிமுதல்

Added : அக் 05, 2021
Share
Advertisement
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே ஆட்டோவில் கொண்டு சென்ற 114 அன்னக்கூடைகள் மற்றும் 144 சீப்புகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.தேர்தல் பறக்கும் படை தனி தாசில்தார் மணிகண்டன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சங்கராபுரம் அடுத்த கடுவனுார் காப்புக் காட்டில் வாகன சோதனை நடத்தினர்.அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில்,114

சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே ஆட்டோவில் கொண்டு சென்ற 114 அன்னக்கூடைகள் மற்றும் 144 சீப்புகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தேர்தல் பறக்கும் படை தனி தாசில்தார் மணிகண்டன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சங்கராபுரம் அடுத்த கடுவனுார் காப்புக் காட்டில் வாகன சோதனை நடத்தினர்.அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில்,114 அலுமினிய அன்னக்கூடைகள் மற்றும் 144 சீப்புகள் இருந்தன. இந்த பொருட்களுக்கு முறையான ஆவணங்கள் ஏதும் இல்லாததால், அவைகளைபறிமுதல் செய்தபறக்கும் படை அதிகாரிகள்சங்கராபுரம் தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜேந்திரனிடம் ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X