பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் பொருட்கள் கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

Added : அக் 05, 2021
Share
Advertisement
பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே ரேஷன் கடை விற்பனையாளரை கண்டித்து, கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பெண்ணாடம் அடுத்த வண்ணாங்குடிகாடு கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் ( எண் டி.பி.028) சில மாதங்களாக சரியான முறையில் பொருட்கள் வழங்கவில்லை. அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று மாலை 3:30 மணியளவில் ரேஷன் கடை முன்பு விற்பனையாளரை

பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே ரேஷன் கடை விற்பனையாளரை கண்டித்து, கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண்ணாடம் அடுத்த வண்ணாங்குடிகாடு கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் ( எண் டி.பி.028) சில மாதங்களாக சரியான முறையில் பொருட்கள் வழங்கவில்லை. அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று மாலை 3:30 மணியளவில் ரேஷன் கடை முன்பு விற்பனையாளரை கண்டித்து, கம்யூ., கிளை செயலர் வீரமணி தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சமாதானம் பேசி, ரேஷன் பொருட்கள் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியத்தனர். அதையேற்று, மாலை 3:45 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X