30 பேருக்கு தொற்று| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

30 பேருக்கு தொற்று

Added : அக் 05, 2021
Share
கடலுார் : கடலுார் மாவட்டத்தில், நேற்று புதியதாக 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.கடலுார் மாவட்டத்தில் நேற்று 30 பேருக்கு தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 63 ஆயிரத்து 530 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 35 பேர் குணமடைந்ததால், இதுவரை 62 ஆயிரத்து 311 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தொற்று பாதித்த 360 பேர் சிகிச்சை பெறுகின்றனர். நேற்று உயிரிழப்பு ஏதும்

கடலுார் : கடலுார் மாவட்டத்தில், நேற்று புதியதாக 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.கடலுார் மாவட்டத்தில் நேற்று 30 பேருக்கு தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 63 ஆயிரத்து 530 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று 35 பேர் குணமடைந்ததால், இதுவரை 62 ஆயிரத்து 311 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தொற்று பாதித்த 360 பேர் சிகிச்சை பெறுகின்றனர். நேற்று உயிரிழப்பு ஏதும் இல்லை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X