பொது செய்தி

தமிழ்நாடு

தச்சக்காடு ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்

Added : அக் 05, 2021
Share
Advertisement
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அடுத்த தச்சக்காடு ஊராட்சியில், கிராம சபைக் கூட்டம் நடந்தது.ஊராட்சி தலைவர் சிவசங்கரி மகேஷ் தலைமை தாங்கினார். உதவி இயக்குநர் குமுதம், பி.டி.ஓ., சிவஞானசுந்தரம் பேசினர். கூட்டத்தில், சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்துதர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒன்றிய கவுன்சிலர் பாஸ்கர், துணைத் தலைவர் எழிலரசி துரை, தலைமை

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அடுத்த தச்சக்காடு ஊராட்சியில், கிராம சபைக் கூட்டம் நடந்தது.ஊராட்சி தலைவர் சிவசங்கரி மகேஷ் தலைமை தாங்கினார்.

உதவி இயக்குநர் குமுதம், பி.டி.ஓ., சிவஞானசுந்தரம் பேசினர். கூட்டத்தில், சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்துதர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒன்றிய கவுன்சிலர் பாஸ்கர், துணைத் தலைவர் எழிலரசி துரை, தலைமை ஆசிரியைவிஜயலட்சுமி மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். ஊராட்சி செயலர் ரமேஷ் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X