பிரதமரை சந்தித்த அமைச்சர் முருகன்

Added : அக் 05, 2021
Share
Advertisement
புதுடில்லி-ராஜ்யசபா உறுப்பினராக தேர்வான மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.தமிழக பா.ஜ., தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.இதையடுத்து, கட்சி பதவியை ராஜினாமா செய்த அவர், சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக தேர்வானார்.

புதுடில்லி-ராஜ்யசபா உறுப்பினராக தேர்வான மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தமிழக பா.ஜ., தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.இதையடுத்து, கட்சி பதவியை ராஜினாமா செய்த அவர், சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக தேர்வானார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக நேற்று அவர் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அப்போது 'திருக்குறள் - உத்வேகத்தின் முத்துக்கள்' புத்தகத்தை பிரதமரிடம் வழங்கிய முருகன், மக்கள் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றுவது தொடர்பாக பிரதமரின் ஆலோசனைகளை கேட்டறிந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X