பொது செய்தி

தமிழ்நாடு

ரத்த தான சிறப்பு முகாம்

Added : அக் 05, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் கிருஷ்ணசாமி பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லுாரியில் ரத்ததான சிறப்பு முகாம் நடந்தது.கிருஷ்ணசாமி கல்வி அறக்கட்டளை தலைவர் டாக்டர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். செயலர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். முதல்வர் இளங்கோ, துணை முதல்வர் ரகு, நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் பங்கேற்றனர். கிருஷ்ணா அறக்கட்டளை தலைவர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி பங்கேற்று, ரத்த

கடலுார் : கடலுார் கிருஷ்ணசாமி பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லுாரியில் ரத்ததான சிறப்பு முகாம் நடந்தது.கிருஷ்ணசாமி கல்வி அறக்கட்டளை தலைவர் டாக்டர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

செயலர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். முதல்வர் இளங்கோ, துணை முதல்வர் ரகு, நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் பங்கேற்றனர். கிருஷ்ணா அறக்கட்டளை தலைவர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி பங்கேற்று, ரத்த தானம் முகாமை துவக்கி வைத்தார். முகாமில் 70 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் ரத்ததானம் வழங்கினர்.ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் ரமேஷ், செஞ்சுலுவை சங்க அலுவலர் சுதா செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X