மாவட்டத்தில் 4 நாட்களுக்கு பள்ளிகள் விடுமுறை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் 4 நாட்களுக்கு பள்ளிகள் விடுமுறை

Added : அக் 05, 2021
Share
விழுப்புரம் : ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா தெரிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்டத்தில் நாளை 6ம் தேதி மற்றும் 9ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. இதையொட்டி 5 மற்றும் 8 ஆகிய தேதிகளில் அனைத்து

விழுப்புரம் : ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்டத்தில் நாளை 6ம் தேதி மற்றும் 9ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. இதையொட்டி 5 மற்றும் 8 ஆகிய தேதிகளில் அனைத்து வகைபள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் தேர்தல் ஆயத்த பணியில் ஈடுபட உள்ளனர்.இதனால், மாவட்டத்தில் 5, 6, 8, 9 ஆகிய நான்கு நாட்கள் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. 7ம் தேதி பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X