பொது செய்தி

தமிழ்நாடு

வினாடி வினா

Added : அக் 05, 2021
Share
Advertisement
மதுரை : மதுரையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனம், காந்திமியூசியம் சார்பில் வினாடி வினா போட்டி நடந்தது.மியூசிய செயலாளர் நந்தாராவ் முன்னிலை வகித்தார். கல்வி நிறுவனமுதல்வர் தேவதாஸ் வரவேற்றார். சென்னை சில்க்ஸ் நிர்வாக இயக்குனர் சந்திரன் துவக்கினார். தேசிய வலிமை இதழ் சுவாமிநாதன் வாழ்த்தி பேசினார்.முதல் மதிப்பெண் பெற்ற பாண்டியராஜனுக்கு

மதுரை : மதுரையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனம், காந்திமியூசியம் சார்பில் வினாடி வினா போட்டி நடந்தது.

மியூசிய செயலாளர் நந்தாராவ் முன்னிலை வகித்தார். கல்வி நிறுவனமுதல்வர் தேவதாஸ் வரவேற்றார். சென்னை சில்க்ஸ் நிர்வாக இயக்குனர் சந்திரன் துவக்கினார். தேசிய வலிமை இதழ் சுவாமிநாதன் வாழ்த்தி பேசினார்.முதல் மதிப்பெண் பெற்ற பாண்டியராஜனுக்கு தங்ககாசு, 2ம் பரிசு பெற்ற 20 பேருக்கு வெள்ளி காசு வழங்கப்பட்டது. அழகர்சாமி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X