பொது செய்தி

தமிழ்நாடு

கிராமத்தினர் முறையீடு

Added : அக் 05, 2021
Share
Advertisement
கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டி அருகே சூரப்பட்டியில்அக்.,2ல் மகளிர் மேம்பாட்டு அலுவலர் அழகம்மாள், ஊராட்சி தலைவர் ஆயிஷா பேகம் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது.இதில் அடிப்படை வசதிகள், அரசு நிதி முறைகேடு குறித்து பேச அனுமதிக்காததால் பொதுமக்கள் கூட்டத்தை புறக்கணித்தனர். ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்ய, நிதி முறைகேடு குறித்து விசாரிக்க கோரி கிராமத்தினர் கலெக்டர்

கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டி அருகே சூரப்பட்டியில்அக்.,2ல் மகளிர் மேம்பாட்டு அலுவலர் அழகம்மாள், ஊராட்சி தலைவர் ஆயிஷா பேகம் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது.இதில் அடிப்படை வசதிகள், அரசு நிதி முறைகேடு குறித்து பேச அனுமதிக்காததால் பொதுமக்கள் கூட்டத்தை புறக்கணித்தனர். ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்ய, நிதி முறைகேடு குறித்து விசாரிக்க கோரி கிராமத்தினர் கலெக்டர் அனீஷ்சேகரிடம் மனு அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X