பொது செய்தி

இந்தியா

42 பேருக்கு கொரோனா

Added : அக் 05, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரியில் புதிதாக 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.மாநிலத்தில் நேற்று முன்தினம் 3,832 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 42 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் தொற்று பாதித்தோர் எண் ணிக்கை ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 587 ஆக உயர்ந்தது.நேற்று முன்தினம் 96 பேர் தொற்றில் இருந்து குணமடைந்தனர். மருத்துவமனைகளில் 106 பேர், வீட்டு தனிமையில் 548 பேர்

புதுச்சேரி : புதுச்சேரியில் புதிதாக 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.மாநிலத்தில் நேற்று முன்தினம் 3,832 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் 42 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் தொற்று பாதித்தோர் எண் ணிக்கை ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 587 ஆக உயர்ந்தது.நேற்று முன்தினம் 96 பேர் தொற்றில் இருந்து குணமடைந்தனர். மருத்துவமனைகளில் 106 பேர், வீட்டு தனிமையில் 548 பேர் சிகிச்சையில் உள்ளனர்.மாநிலத்தில் தொற்று பாதிப்பு 1.10 சதவீதமாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X