சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Added : அக் 05, 2021
Share
Advertisement
மதுரை : அனைத்து மாவட்டங்களிலும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழை கால நிவாரணம் ரூ.10 ஆயிரம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் அகில இந்திய குலாலர்முன்னேற்ற கழகம், அமைப்பு சாரா மண்பாண்டம், செங்கல் தொழிலாளர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.நிறுவனர் தியாகராஜன் திருநீலகண்டர் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்றனர். அவர்கள் கூறியதாவது:

மதுரை : அனைத்து மாவட்டங்களிலும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழை கால நிவாரணம் ரூ.10 ஆயிரம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் அகில இந்திய குலாலர்முன்னேற்ற கழகம், அமைப்பு சாரா மண்பாண்டம், செங்கல் தொழிலாளர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நிறுவனர் தியாகராஜன் திருநீலகண்டர் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்றனர். அவர்கள் கூறியதாவது: மண் சிற்பங்கள் செய்யும் குலாலர் சமூகத்தினருக்கு மண்பாண்ட நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும். 60 வயதிற்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு தொழில் செய்யும் வரை மழை காலநிவாரணம் வழங்க வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பில் 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மண் எடுக்க அடையாள அட்டை வழங்க வேண்டும் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X