பொது செய்தி

இந்தியா

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கல்

Added : அக் 05, 2021
Share
Advertisement
புதுச்சேரி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி பள்ளிகளில் நேற்று துவங்கியது.கொரோனா தொற்று பரவல் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது.பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு
 பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு  மதிப்பெண் சான்றிதழ் வழங்கல்

புதுச்சேரி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி பள்ளிகளில் நேற்று துவங்கியது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது.பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வழங்கும் பணி பள்ளிகளில் நேற்று துவங்கியது.

புதுச்சேரி திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவிகளுக்கு மதிப்பெண் பட்டியலை பள்ளி துணை முதல்வர் கலாவதி வழங்கினார்.வேலைவாய்ப்பு அலுவலக பதிவை, அந்தந்த பள்ளியிலேயே செய்ய ஏற் பாடு செய்யப்பட்டது.பாகூர்பாகூர் பாரதி அரசு மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் நேற்று வழங்கப் பட்டது.பள்ளி துணை முதல்வர் சிவராமரெட்டி, மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X