சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பத்திர எழுத்தர்கள் போராட்டம்

Added : அக் 05, 2021
Share
Advertisement
உசிலம்பட்டி : உசிலம்பட்டியில் பெரும்பாலான பகுதிகள் காப்புக்காடாக இருப்பதால் ஐந்தாண்டுகளாக தனி மனை பத்திரப்பதிவு நடக்க தடையாக உள்ளதாக கூறி பத்திர எழுத்தர்கள் அலுவலகங்களை அடைத்து போராட்டம் நடத்தினர்.இங்குள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆக. 2018ல் இருந்து நகர ஊரமைப்பு அங்கீகாரம் பெற்ற தனி மனைகள் மட்டுமே பத்திர பதிவு செய்யப்படுகின்றன. உசிலம்பட்டியில் பெரும்பாலான

உசிலம்பட்டி : உசிலம்பட்டியில் பெரும்பாலான பகுதிகள் காப்புக்காடாக இருப்பதால் ஐந்தாண்டுகளாக தனி மனை பத்திரப்பதிவு நடக்க தடையாக உள்ளதாக கூறி பத்திர எழுத்தர்கள் அலுவலகங்களை அடைத்து போராட்டம் நடத்தினர்.

இங்குள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆக. 2018ல் இருந்து நகர ஊரமைப்பு அங்கீகாரம் பெற்ற தனி மனைகள் மட்டுமே பத்திர பதிவு செய்யப்படுகின்றன. உசிலம்பட்டியில் பெரும்பாலான மலையடிவார கிராமங்கள் வனத்துறையினர் காப்புக்காடுக்கு உட்பட்ட பகுதியாக அறிவித்திருப்பதால் தனி மனை அங்கீகாரம் பெறுவதில் சிரமம் உள்ளது. இதனால் 21 சென்ட்டுக்கு குறைந்த தனி மனைகள் பத்திரப்பதிவு செய்ய முடியவில்லை. இதனை நீக்க வேண்டும் என கோரி பத்திர எழுத்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X