பொது செய்தி

தமிழ்நாடு

அக்.,05: இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு

Updated : அக் 05, 2021 | Added : அக் 05, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை: சென்னையில் இன்று (அக்.,05), பெட்ரோல் லிட்டருக்கு 100.23 ரூபாய், டீசல் லிட்டருக்கு 95.59 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பை அடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு

சென்னை: சென்னையில் இன்று (அக்.,05), பெட்ரோல் லிட்டருக்கு 100.23 ரூபாய், டீசல் லிட்டருக்கு 95.59 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



latest tamil news


இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பை அடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு அமலுக்கு வந்தது.


latest tamil news


அதன்படி நேற்று சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ 100.01 ஆகவும், டீசல் லிட்டர் ரூ 95.31 ஆகவும் விற்பனையானது. இந்நிலையில் இன்று பெட்ரோல் லி்ட்டருக்கு 22 காசுகள் உயர்ந்து ரூ 100.23 ஆகவும் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகள் உயர்ந்து ரூ 95.59 ஆகவும் உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெயந்தன் - Chennai,இந்தியா
05-அக்-202112:28:41 IST Report Abuse
ஜெயந்தன் மக்கள் வலியைப்பற்றி கவலை படாமல் ஆட்சியில் இருப்பவர்கள் நாசமாய் போகட்டும்....
Rate this:
Cancel
ramesh - chennai,இந்தியா
05-அக்-202110:09:59 IST Report Abuse
ramesh ஸ்டாலின் பெட்ரோல் விலையை மூன்று ரூபாய் குறைத்தார் என்ற உடன் வெறுப்பால் கருது எழுதுபவர்கள் பெட்ரோல் விலை ஏற்றத்தை பற்றி கருது எழுத கூட வரவில்லை என்றால் இவர்களின் மனநிலை எந்த அளவு இருக்கிறது என்று என்ன தோன்றுகிறது .இன்னும் அடுத்த மூன்று வருடத்தில் வரும் தேர்தலுக்குள் பெட்ரோல் விலையை இருநூறு ஆகி விடுவார்கள்
Rate this:
Cancel
ramesh - chennai,இந்தியா
05-அக்-202109:56:31 IST Report Abuse
ramesh அட்டை மனிதனின் ரத்தத்தை நேரடியாக உறுஞ்சிக்கிறது .ஆனால் மத்திய அரசு பெட்ரோல் டீசல் காஸ் போன்று வற்றின் விலையை ஏற்றி மறைமுகமாக உறிஞ்சுகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X