இன்றைய நிகழ்ச்சிகள்/5.10.21

Added : அக் 05, 2021
Share
Advertisement
கோயில்வள்ளலார் அவதார தினம் - கொடியேற்றுதல்: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, முன்னிலை: வேங்கடராமன், திருவருட்பா பாராயணம், வள்ளலார் பூஜை நடத்துபவர்: ஜோதி ராமநாதன், காலை 9:30 மணி.விநாயகர், துர்கை அம்மனுக்கு பூஜை: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 6:00 மணி, சிவசக்தி வேலுக்கு பாலாபிஷேகம், காலை 7:00 மணி.துர்கை, சரஸ்வதி, மகாலட்சுமிக்கு பாலாபிஷேகம்: சித்தி

கோயில்

வள்ளலார் அவதார தினம் - கொடியேற்றுதல்: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, முன்னிலை: வேங்கடராமன், திருவருட்பா பாராயணம், வள்ளலார் பூஜை நடத்துபவர்: ஜோதி ராமநாதன், காலை 9:30 மணி.

விநாயகர், துர்கை அம்மனுக்கு பூஜை: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 6:00 மணி, சிவசக்தி வேலுக்கு பாலாபிஷேகம், காலை 7:00 மணி.துர்கை, சரஸ்வதி, மகாலட்சுமிக்கு பாலாபிஷேகம்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:39 மணி, மீனாட்சி அம்மனுக்கு குங்கும அர்ச்சனை, மாலை 6:30 மணி.

துர்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், மதியம் 3:30 மணி.துர்கை அம்மனுக்கு பூஜை: சர்வ சித்தி விநாயகர் கோயில், பாலாஜிநகர், திருப்பரங்குன்றம், மதியம் 3:00 மணி.

விஷ்ணு துர்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை: ஈஸ்வரன் கோயில், விளாச்சேரி, மதியம் 3:00 மணி.பாலாபிஷேகம்: ஆறுமுக சுவாமி கோயில், சரவணப்பொய்கை, திருப்பரங்குன்றம், காலை 8:00 மணி.காளி அம்மனுக்கு பூஜை: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி.,நகர், சீனிவாசாநகர், ஹார்விபட்டி, காலை 6:00 மணி,

முருகனுக்கு பூஜை, காலை 7:00 மணி.சண்டிகா துர்கா பரமேஸ்வரி அம்மனுக்கு பூஜை: தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு, திருப்பரங்குன்றம், மதியம் 3:30 மணி.சிறப்பு பூஜை: அங்காள பரமேஸ்வரி சமேத குருநாத சுவாமி கோயில், கீழ ரத வீதி, திருப்பரங்குன்றம், மாலை 5:30 மணி.

பாலாபிேஷகம்: பூங்கா முருகன் கோயில், தமுக்கம், மதுரை, காலை 7:35 மணி, மாலை 5:30 மணி.சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.விநாயகருக்கு பூஜை: ஓடை விநாயகர் கோயில், ஆபிசர்ஸ்டவுன், ஆனையூர், மதுரை, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: யோக விநாயகர் கோயில், பொதுப்பணித்துறை அலுவலக வளாகம், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.சிறப்பு நைவேதன பூஜை: சங்கரநாராயணர், சங்கரலிங்கம், கோமதியம்மன் கோயில், சிவாலயாபுரம், தும்பைபட்டி, மேலுார், காலை 7:00 மணி.

பள்ளி, கல்லுாரிகள்

வன விலங்குகள் வார விழா: சரஸ்வதி நாராயணன் கல்லுாரி, பெருங்குடி, மதுரை, தலைமை: முதல்வர் கண்ணன், பேசுபவர்: உதவி வன பாதுகாவலர் இளங்கோ, காலை 10:00 மணி.

பொது

75வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்: வருமான வரி அலுவலக வளாகம், ரத்தினசாமி நாடார் ரோடு, பீ.பீ.குளம், மதுரை, பங்கேற்பு: ஓய்வு பெற்ற முதன்மை வருமான வரி கமிஷனர் சூரியநாராயணன், முதன்மை கமிஷனர் பூபால்ரெட்டி, ஏற்பாடு: வருமான வரித்துறை மண்டல அலுவலகம், மதியம் 3:30 மணி.ஆர்ப்பாட்டம்: திருநகர் 2வது பஸ் ஸ்டாப், மதுரை, ஏற்பாடு: மார்க்சிஸ்ட், காலை 10:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X