பொது செய்தி

தமிழ்நாடு

எஸ்.பி.பி., என்றும் வாழ்வார்: ரஜினி

Updated : அக் 05, 2021 | Added : அக் 05, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை : 'தன் இனிய குரலின் வாயிலாக, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என்றும் வாழ்வார்' என, நடிகர் ரஜினி கூறியுள்ளார். ரஜினி நடிக்க, சிவா இயக்கத்தில் டி.இமான் இசையமைத்துள்ள, அண்ணாத்த படத்தின் முதல் பாடல் நேற்று வெளியிடப்பட்டது. இப்பாடலை, மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார். அது குறித்து ரஜினி தன் டுவிட்டரில் கூறியுள்ளதாவது:நாற்பத்தி ஐந்து ஆண்டுகள், என் குரலாக

சென்னை : 'தன் இனிய குரலின் வாயிலாக, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என்றும் வாழ்வார்' என, நடிகர் ரஜினி கூறியுள்ளார்.latest tamil news


ரஜினி நடிக்க, சிவா இயக்கத்தில் டி.இமான் இசையமைத்துள்ள, அண்ணாத்த படத்தின் முதல் பாடல் நேற்று வெளியிடப்பட்டது. இப்பாடலை, மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார். அது குறித்து ரஜினி தன் டுவிட்டரில் கூறியுள்ளதாவது:நாற்பத்தி ஐந்து ஆண்டுகள், என் குரலாக வாழ்ந்த எஸ்.பி.பி., அண்ணாத்த படத்தில் எனக்காக பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, 'இது தான் அவர் எனக்கு பாடும் கடைசி பாடலாக இருக்கும்' என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை.


latest tamil newsஎன் அன்பு எஸ்.பி.பி., தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்.இவ்வாறு ரஜினி கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனி - Bangalore,இந்தியா
05-அக்-202116:28:27 IST Report Abuse
சீனி சமீபத்தில் நாம் இழந்த மறக்க முடியாத மணியான மனிதர்கள் எஸ்.பி.பி மற்றும் விவேக்.
Rate this:
Cancel
Yezdi K Damo - Chennai,சிங்கப்பூர்
05-அக்-202112:57:00 IST Report Abuse
Yezdi K Damo எஸ் பி பி என்றும் எங்கள் இதயத்தில் வாழ்வார் .ஆனா நீ எப்ப ரிட்டையர் ஆக போற பெரூசே ???
Rate this:
Cancel
05-அக்-202112:02:05 IST Report Abuse
Rajagopal Srinivasan PLEASE DON'T REPEAT THE SAME COMMENT
Rate this:
தமிழன் - madurai,இந்தியா
05-அக்-202115:47:44 IST Report Abuse
தமிழன்which comment? write in small letters, difficult to read and do not shout...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X