பொது செய்தி

தமிழ்நாடு

உரம் இருப்பு

Added : அக் 05, 2021
Share
Advertisement
வேடசந்துார் : வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களின் சாகுபடி தேவைக்கேற்ப தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் உரம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.சாகுபடிக்கு தேவையான உரம் யூரியா-2323 டன், டி.ஏ.பி., 797, பொட்டாஷ் 1008,காம்ப்ளக்ஸ் 4453, சூப்பர் பாஸ்பேட் 899, டன்கள் கையிருப்பில் உள்ளன. உரக்கட்டுப்பாட்டுசட்டத்தின் படி மான்ய விலை ரசாயன உரத்தை விற்பனையாளர்கள், பி.ஓ.எஸ்.,கருவி

வேடசந்துார் : வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களின் சாகுபடி தேவைக்கேற்ப தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் உரம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

சாகுபடிக்கு தேவையான உரம் யூரியா-2323 டன், டி.ஏ.பி., 797, பொட்டாஷ் 1008,காம்ப்ளக்ஸ் 4453, சூப்பர் பாஸ்பேட் 899, டன்கள் கையிருப்பில் உள்ளன. உரக்கட்டுப்பாட்டுசட்டத்தின் படி மான்ய விலை ரசாயன உரத்தை விற்பனையாளர்கள், பி.ஓ.எஸ்.,கருவி வாயிலாக ஆதார் எண் பெற்று விற்க வேண்டும்.கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கென கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. விதிமீறல்கள் குறித்த புகாரை 94420 60637 என்ற எண், வட்டார உதவி இயக்குநர்களிடம் தெரிவிக்கலாம் என, இணைஇயக்குநர் ச.பாண்டித்துரை கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X