சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சுத்தியலால் தாக்கி சிறுவன் கொலை

Added : அக் 05, 2021
Share
Advertisement
மூணாறு : கேரளா,மூணாறு அருகே ஆனச்சால் ஆமகண்டத்தில்அப்துல்பத்தாஹ்ரைபானை 6, சிறுவனை சுத்தியலால் தாக்கி கொலை செய்த பெரியப்பா முகம்மதுஷானை48, போலீசார் கைது செய்தனர்.இவர், அப்துல்பத்தாஹ்ரைபான், தாயார் ஷபியா 40, பாட்டி ைஷனபா 70, ஆகியோரை சுத்தியலால் தாக்கினார்.இருவரும் காயங்களுடன் உயிர் தப்பினர். சிறுவன் அப்துல்பத்தாஹ்ரைபான் இறந்தார். வெள்ளத்துாவல் போலீசார்முகமதுஷானை கைது

மூணாறு : கேரளா,மூணாறு அருகே ஆனச்சால் ஆமகண்டத்தில்அப்துல்பத்தாஹ்ரைபானை 6, சிறுவனை சுத்தியலால் தாக்கி கொலை செய்த பெரியப்பா முகம்மதுஷானை48, போலீசார் கைது செய்தனர்.

இவர், அப்துல்பத்தாஹ்ரைபான், தாயார் ஷபியா 40, பாட்டி ைஷனபா 70, ஆகியோரை சுத்தியலால் தாக்கினார்.இருவரும் காயங்களுடன் உயிர் தப்பினர். சிறுவன் அப்துல்பத்தாஹ்ரைபான் இறந்தார். வெள்ளத்துாவல் போலீசார்முகமதுஷானை கைது செய்தனர்.

இடுக்கி மாவட்டம் வண்டிபெரியாறு அருகே மிலாமலையில் மனைவி,2 பிள்ளைகளுடன் வசித்த சுனில்குமார், அவர்களை விட்டு பிரிந்து ஆனச்சாலுக்குவந்து தனது பெயரை முகம்மதுஷான் என மாற்றி கொலை செய்த சிறுவனின் பெரியம்மா ைஷலாவுடன் வசித்தார். கருத்து வேறுபாட்டால் 2 மாதங்களாக பிரிந்து இருந்தார். இட பிரச்னைக்கும் ஷபியா, உறவினர்கள் காரணம் எனகருதியமுகம்மதுஷான் சுத்தியலால் தாக்கி கொலை செய்தது விசாரணையில் தெரிந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X