நத்தத்தில் புத்தக கண்காட்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நத்தத்தில் புத்தக கண்காட்சி

Added : அக் 05, 2021
Share
நத்தம் : -நத்தம் ராம்சன்ஸ் நர்சரி பிரைமரி பள்ளியில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சார்பில் புத்தகக் கண்காட்சி அக்.9 வரை நடக்கிறது. காலை 9:00 முதல் இரவு 8:00 மணி வரை நடைபெறும் கண்காட்சிக்கு அனுமதி இலவசம். நத்தம் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சேக்சிக்கந்தர் பாட்ஷா திறந்து வைத்தார், முதல் விற்பனையை வட்டார கல்வி அலுவலர் நல்லுசாமி தொடங்கி வைத்தார். இதில் எல்லா தரப்பினரும் விரும்பி

நத்தம் : -நத்தம் ராம்சன்ஸ் நர்சரி பிரைமரி பள்ளியில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சார்பில் புத்தகக் கண்காட்சி அக்.9 வரை நடக்கிறது. காலை 9:00 முதல் இரவு 8:00 மணி வரை நடைபெறும் கண்காட்சிக்கு அனுமதி இலவசம்.

நத்தம் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சேக்சிக்கந்தர் பாட்ஷா திறந்து வைத்தார், முதல் விற்பனையை வட்டார கல்வி அலுவலர் நல்லுசாமி தொடங்கி வைத்தார். இதில் எல்லா தரப்பினரும் விரும்பி படிக்கும் புத்தகங்களும் உள்ளன.பள்ளி, கல்லூரி, மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களும் இடம் பெற்றுள்ளன. மாணவர்களுக்கு 10 முதல் 20 சதவீத தள்ளுபடி உண்டு.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X