சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மருத்துவமனை மாடியில் இருந்து தற்கொலை முயற்சி

Added : அக் 05, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட வாலிபர் தற்கொலைக்கு முயன்றால் பரபரப்பு நிலவியது.விழுப்புரம் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் மகன் ஜெயராஜ், 29; இவர், சில தினங்களுக்கு முன் தனது வீட்டின் முதல் மாடியில் இருந்து கிழே விழுந்து காயமடைந்தார். உடன், அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக

விழுப்புரம் : விழுப்புரத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட வாலிபர் தற்கொலைக்கு முயன்றால் பரபரப்பு நிலவியது.

விழுப்புரம் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் மகன் ஜெயராஜ், 29; இவர், சில தினங்களுக்கு முன் தனது வீட்டின் முதல் மாடியில் இருந்து கிழே விழுந்து காயமடைந்தார். உடன், அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.சிகிச்சை முடிந்து நேற்று வீடு திரும்ப இருந்த நிலையில், மாலை 5:00 மணியளவில் அந்த தனியார் மருத்துவமனை இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.காயமடைந்த அவரை மீட்டு, சென்னை, தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். விழுப்புரம் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X