பொது செய்தி

தமிழ்நாடு

இளைஞருக்கு மறுவாழ்வு

Added : அக் 05, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம் சார்பில் சீர்திருத்த பள்ளி சென்று திருந்தி வந்த வடமதுரை இளைஞர் பாண்டிக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.ரூ.30 ஆயிரம் மதிப்பிலான நடமாடும் தள்ளுவண்டி வழங்கப்பட்டது. மாவட்ட போலீஸ் எஸ்.பி.,ஸ்ரீனிவாசன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் சமூக பாதுகாப்புத் துறை அலுவலர் மீனாட்சி, நன்னடத்தை அலுவலர் ஜோதிமணி பங்கேற்றனர்.

திண்டுக்கல் : திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம் சார்பில் சீர்திருத்த பள்ளி சென்று திருந்தி வந்த வடமதுரை இளைஞர் பாண்டிக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.ரூ.30 ஆயிரம் மதிப்பிலான நடமாடும் தள்ளுவண்டி வழங்கப்பட்டது. மாவட்ட போலீஸ் எஸ்.பி.,ஸ்ரீனிவாசன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் சமூக பாதுகாப்புத் துறை அலுவலர் மீனாட்சி, நன்னடத்தை அலுவலர் ஜோதிமணி பங்கேற்றனர். ரோட்டரி சங்க தலைவர் சண்முகம், செயலாளர் கலைச்செல்வன் மற்றும் நிர்வாகிகள் ரமேஷ்படேல், சக்திவேல், பாஸ்கரன், விஜய் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X