பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவமனை தரம் உயர்த்த மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

Added : அக் 05, 2021
Share
Advertisement
குஜிலியம்பாறை : குஜிலியம்பாறை ஆரம்ப சுகாதாரநிலையத்தை, தாலுகா மருத்துவமனையாக தரம்உயர்த்த மார்க்சிஸ்ட் ஒன்றிய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றினர்.குஜிலியம்பாறை ஒன்றியமார்க்சிஸ்ட் மாநாடு நிர்வாகிபாலசுப்பிரமணி தலைமையில் நடந்தது. மாவட்டசெயலாளர் சச்சிதானந்தம் கட்சியின், வளர்சிப்பணிகள், செயல்பாடு குறித்துபேசினார்.ஒன்றியசெயலாளர் ராஜரத்தினம் மீண்டும் ஒன்றிய

குஜிலியம்பாறை : குஜிலியம்பாறை ஆரம்ப சுகாதாரநிலையத்தை, தாலுகா மருத்துவமனையாக தரம்உயர்த்த மார்க்சிஸ்ட் ஒன்றிய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றினர்.

குஜிலியம்பாறை ஒன்றியமார்க்சிஸ்ட் மாநாடு நிர்வாகிபாலசுப்பிரமணி தலைமையில் நடந்தது. மாவட்டசெயலாளர் சச்சிதானந்தம் கட்சியின், வளர்சிப்பணிகள், செயல்பாடு குறித்துபேசினார்.ஒன்றியசெயலாளர் ராஜரத்தினம் மீண்டும் ஒன்றிய செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். குஜிலியம்பாறை தாலுகாவானதால் இங்கு ஆரம்ப சுகாதாரநிலையத்தை தாலுகா மருத்துவமனையாக தரம்உயர்த்த வேண்டும்.குஜிலியம்பாறையில் மின்மயானம், ஆணைபட்டியில் கால்நடை நிலையம் அமைக்க முடிவெடுத்தனர்.செயற்குழு உறுப்பினர்கள் செல்வராஜ், முத்துச்சாமி நிர்வாகிகள் ஆறுமுகம், தங்கவேல், ஜெயபால், வீராசாமிபங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X