தெருக்களில் இல்லை ரோடு; அவதியில் ஆனைக்குட்டம் மக்கள்

Added : அக் 05, 2021
Share
Advertisement
சிவகாசி : சிவகாசி ஆனைக்குட்டம் கிராமத்தில் தெருக்களில் சிமென்ட் ரோடு, சாக்கடை வசதி உள்ளிட்ட எண்ணற்ற பிரச்னைகளால் பொதுமக்கள் அவதிபடுகின்றனர்.இக்கிராமத்தில் தெருக்களில், ரோடு சாக்கடை வசதி இல்லாதது முக்கிய பிரச்னையாக உள்ளது.இங்குள்ள இந்திராநகர் பகுதியில் குடியிருப்புகளின் மேலே செல்லும் உயர் அழுத்த மின்சார ஒயரால் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். வீடுகளை

சிவகாசி : சிவகாசி ஆனைக்குட்டம் கிராமத்தில் தெருக்களில் சிமென்ட் ரோடு, சாக்கடை வசதி உள்ளிட்ட எண்ணற்ற பிரச்னைகளால் பொதுமக்கள் அவதிபடுகின்றனர்.

இக்கிராமத்தில் தெருக்களில், ரோடு சாக்கடை வசதி இல்லாதது முக்கிய பிரச்னையாக உள்ளது.இங்குள்ள இந்திராநகர் பகுதியில் குடியிருப்புகளின் மேலே செல்லும் உயர் அழுத்த மின்சார ஒயரால் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். வீடுகளை யொட்டி ஒயர் செல்வதால் வீட்டின் மேலே கட்டடம் கட்ட முடியாமல் அவதிப்படுகின்றனர். இந்த மின் பாதையை மாற்றி அமைக்க வேண்டும் என இப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர். பள்ளி செல்லும் ரோட்டில் உள்ள பாலம் சேதமடைந்துள்ளது.இப்பகுதியில் உள்ள ஷட்டர்கள் பழுதடைந்து இருப்பதால் மழைநீர் தேங்குவதற்கு வழி இல்லை. தண்ணீர் கசிந்து வெளியேறி வீணாகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X