பொது செய்தி

தமிழ்நாடு

பணி நியமன ஆணை

Added : அக் 05, 2021
Share
Advertisement
காரியாபட்டி : மின்உற்பத்தி ,பகிர்மான கழகத்தில் பணிபுரிந்து கொரோனா , இதர காரணங்களால் இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் 3 நபர்களுக்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பணிநியமன ஆணை வழங்கினார். மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் தேன்மொழி, செயற்பொறியாளர்கள் கண்ணன், அகிலாண்டேஸ்வரி, நிர்வாக அலுவலர் ஜவஹர் கலந்து

காரியாபட்டி : மின்உற்பத்தி ,பகிர்மான கழகத்தில் பணிபுரிந்து கொரோனா , இதர காரணங்களால் இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் 3 நபர்களுக்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பணிநியமன ஆணை வழங்கினார். மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் தேன்மொழி, செயற்பொறியாளர்கள் கண்ணன், அகிலாண்டேஸ்வரி, நிர்வாக அலுவலர் ஜவஹர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X